தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Necessaryn. கட்டாயத் தேவை, ஒதுக்கிடம், (பே-வ.)பணம், (பெ.) இன்றியமையாத, அவசியமான, கட்டயாத் தேவையான, தீராது வேண்டப்படுகிற, நடந்துதீர வேண்டிய, ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத, விருப்புரிமைக்கு இடமற்ற, கட்டாயமாகச் சுமத்தப்பட்ட.
Necessitariann. மன்னியல்வாதி, புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர், (பெ.) மன்னியல் வாதமான.
Necessitatev. இன்றியமையாததாக்கு, தவிர்க்க முடியா படி செய், அவசியமாக்கு, கட்டாயப்படுத்து.
ADVERTISEMENTS
Necessitiesn.pl. வறுமை, நல்குரவு, கடுந்துயர், துன்பம், நெருக்கடித் தேவைநிலை.
Necessitousa. வறுமையான, நல்கூர்ந்த.
Necessityn. இன்றியமையாத, தவிர்க்கமுடியாமை, கட்டாய நிலை, சூழ்நிலைக் கட்டுப்பாடு, விலக்க முடியா நிகழ்வு, கட்டாய விளைவு, தவிர்க்க முடியாத செய்தி.
ADVERTISEMENTS
Neck n. கழுத்து, விலங்கின் கழுத்திறைச்சி, குப்பியின் குறுகிய கூறு, வழி-வாய்க்கால் முதலியவற்றின் ஒடுங்கிய பகுதி, நில இடுக்கு, நில இணைப்பு, கணவாய், இடை இணைப்புப் பகுதி, (க.க.) தூணின் தலைப்படுத்த கீழ்ப்பகுதி, (வினை.) கட்டித் தழுவு, கழுத்தைக் கட்டு.
Neck n. கடைசி அறுவடைக் கூலக்கதிர்க் கட்டு.
Neckbandn. கழுத்துப் பட்டி.
ADVERTISEMENTS
Neckclothn. கழுத்துக்குட்டை, ஆடவர் கழுத்தைச் சுற்றி அணியும் துகிற்பட்டி.
ADVERTISEMENTS