தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mythopoeic, mythopeotica. புராணக்கதைகளைப் புனைகின்ற, புராணக் கதைகளைப்படைக்கிற.
Nacaratn. கிச்சிலிப்பழ சிவப்புநிறம்.
Nacellen. விமான இயந்திர வேயுறை, வான்கலத்தின் சகடப் பகுதி.
ADVERTISEMENTS
Nacren. இறகு வடிவான கடலுயிர் வகை, இப்பி, சோழி முத்துச்சிப்பிகளின் தோட்டின் உட்புறம், சிப்பிமீன்.
Nail-scissorsn. நகம் வெட்டி.
Name-childn. பெயராளன், தன் பெயரிட்ட குழந்தை.
ADVERTISEMENTS
Nancyn. செயற்கைப் புணர்ச்சியாளர், தன்னொத்த பால் அவாவுடையவர், (பெ.) தன்னொத்த பால் அவாவுடைய.
Napoleonica. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய.
Narceinen. அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம், அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம்.
ADVERTISEMENTS
Narcissismn. தற்பூசனை, தற்காதல், தற்காதற் கோளாறு.
ADVERTISEMENTS