தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Narcissusn. முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை.
Narcolepsyn. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை.
Narcosisn. மரமரப்பு மருந்தூட்டிய நிலை, மரமரப்பு மருந்தூட்டல், நோவுணர்ச்சியற்ற நிலை.
ADVERTISEMENTS
Narcoticn. மரமரப்பூட்டும் மருந்து, நோவுணர்ச்சி அகற்றும் பொருள், மயக்க மருந்து, துயிலூட்டும் பொருள், (பெ.)மரமரப்பூட்டுகிற, ஊறுணர்ச்சியகற்றுகிற, மயக்கமூட்டுகிற, துயிலூட்டுகிற, நோவுணர்ச்சியற்ற நிலை சார்ந்த.
Narcotismn. மயக்க மருந்தின் செயலாற்றற் பண்பு.
Narcotizev. மயக்கமூட்டும் மருந்தின் செயலுக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
Nascencyn. தோற்றம் எடுக்கும் நிலை, முதிரா நிலை.
Nascenta. பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத.
Nationalistica. தேசீயஞ்சார்ந்த.
ADVERTISEMENTS
Natterjackn. முதுகில் மஞ்சள் வரைகளையுடைய பிரிட்டனிய தேரைவகை.
ADVERTISEMENTS