தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Neckerchief | n. கழுத்தைச் சுற்றி அணியுங் குட்டை. | |
Necking | n. (க-க.) எருத்தம், தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி. | |
Necklace | n. ஆரம், கழுத்து மாலை, பதக்கம், கண்டசரம். | |
ADVERTISEMENTS
| ||
Necklet | n. கழுத்து அணி, கம்பளிப் பட்டிகை. | |
Necktie | n. கழுத்துக்கச்சு, கழுத்துப் பட்டையைச் சுற்றி அணியப்படும் சுருக்கு. | |
Neck-verse | n. தலை காக்கும் பாடல், திருச்சபைக் காப்புரிமையுடையவர் கொலைத் தண்டணையிலிருந்து தவிர்ப்புப் பெற வாசிக்கப்படும் விவிலியப் பாடல் வாசகம். | |
ADVERTISEMENTS
| ||
Neckwear | n. கழுத்தணி. | |
Necrobiosis | n. உடலின் தசை அழுகல். | |
Necrogenic | a. இறந்த உடலினின்று தோன்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Necrolatry | n. இறந்தவர் வழிபாடு, இறந்தவர் பற்றிய மதிப்பு, பிண வழிபாடு, பிணத்துக்குக் காட்டப்படும் மதிப்பு. |