தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Necrology | n. இறந்தவர் பெயர்ப்பட்டி. | |
Necromancer | n. ஆவியுலகப் பேச்சாளர், மாய வித்தையாளர். | |
Necromancy | n. ஆவிகள் தொடர்பால் வருவதுரைத்தல், மாயவித்தை, மாந்திரிகம். | |
ADVERTISEMENTS
| ||
Necrophagous | a. பிணந் தின்னுகிற. | |
Necrophore | n. இறந்தவற்றைப் புதைத்து மூடிவைக்கும் வண்டுவகை. | |
Necropolis | n. இடுகாடு. | |
ADVERTISEMENTS
| ||
Necropsy | n. பிணத்தேர்வாய்வு, இறந்த பிறகு செய்யும் உடல் ஆய்வு. | |
Necrosis | n. உடற்பகுதி இழைம அழுகல், எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல். | |
Nectar | n. அமிழ்தம், சாவா மருந்து, இன்சுவைப்பானம், தேன், வளியூட்டப்பட்ட பான வகை. | |
ADVERTISEMENTS
| ||
Nectarine | n. கண்ணிறுக்கமான சதைப் பற்றுடைய பேரியினக் கனிவகை. |