தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Neozoica. (மண்.) தொல்லுயிருழிக்குப் பிற்பட்ட ஊழிகளுக்குரிய, இடையுயிருழி புத்துயிரூழிகட்குரிய.
Nephrectomyn. குண்டிக்காயறுவை.
Nephritica. குண்டிக்காய் சார்ந்த, குண்டிக்காயிலுள்ள.
ADVERTISEMENTS
Nero anticon. பண்டை ரோமப் பேரரசின் பாழடைந்த கட்டிடங்களில் காணப்படும் கருஞ்சலவைக்கல்.
Nerve-centren. நரம்பு மையம்.
Nesciencen. அறிவின்மை.
ADVERTISEMENTS
Nescientn. அறிவின்மைக் கோட்பாட்டாளர், கடவுளையோ இயற்கை கடந்த எவாவாற்றலையோ அறிய இயலாதென்னும் கோட்பாடு உடையவர், (பெ.) அறியாமையுள்ள, கடவுள் பற்றிய கருத்தற்ற, ஐயறவுக் கோட்பாடுடைய.
Neuralgica. தலைவலி சார்ந்த.
Neurasthenica. நரம்புத் தளர்ச்சி சார்ந்த.
ADVERTISEMENTS
Neurectomyn. நரம்பறுவை, நரம்புத் துணிப்பு.
ADVERTISEMENTS