தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nectary | n. மலரின் தேன் தடம். | |
Needle-lace | n. ஊசிப் பின்னல்வேலை. | |
Neglect | n. புறக்கணிப்பு, புறக்கணிக்கப்பட்ட நிலை, புறக்கணிப்பு மனப்பான்மை, புறக்கணிப்புக்கு ஆளாகும நிலை, கருத்தின்மை, உன்னிப்பின்மை, கவனக்குறைவு, (வினை.) புறக்கணி, கவனியாதிரு, விழிப்புத் தளரவிடு, கவனிக்காது விடு, முடிக்காமல் வழுவு, செய்யத்தவறு. | |
ADVERTISEMENTS
| ||
Negligence | n. கருத்தின்மை, கவனக்குறைவு, கவனிப்புக்குறைபாடு, பேணிப்பாராக் குறை, புறக்கணிப்பு, கட்டுப்பாட்டுத் தளர்வு, கலைத் துறையில் செயற்கைப் பண்புக்கு ஆட்படாத இயலௌதமைப்பண்பு. | |
Nematocyst | n. இழுதுமீன் முதலியவற்றில் கொடுக்காக இயக்கத்தக்க சு இழை அடங்கிய நுண்மக்கூறு. | |
Nemine contradicente | adv. யார் மறுப்புமின்றி, எதிர்வாக்கில்லாமல், ஒருமுகமாக. | |
ADVERTISEMENTS
| ||
Neo-cambrian | a. (மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த. | |
Neolithic | a. புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த. | |
Neoteric | a. புதுமையான, புத்தம்புதிய, அண்மைக்காலத்திய, புது வழக்காறான, புதுவரவான, புதிதுபுகுந்த, புத்தம் புதுப்பாணியான, தற்காலத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Neotropical | a. அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய, அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற. |