தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Neuro-muscluar | a. நரம்புத்தசை சார்ந்த. | |
Neuro-psychic | a. நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த. | |
Neurotic | n. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துச்சரக்கு, நரம்புக்கோளாறுடையவர், இயற்கை மீறிய உணர்ச்சியுடையவர், (பெ.) நரம்புமண்டலத்தைப் பாதிக்கிற, நரம்புக் கோளாறுக்கு ஆட்பட்ட, இயற்கை மீறிய உணர்ச்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
New-coined | a. சொற்கள் வகையில் புதிதாகப் படைத்துருவாக்கப்பட்ட. | |
New-come | a. காலந்தாழ்த்து வந்துசேர்ந்த. | |
Niblick | n. பெரிய உருண்டையான தலைப்பகுதியுடைய குழிப்பந்தாட்ட மட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Nice | a. நுட்பமான, நயமான, நுண்ணயமான, மென்னயமிக்க, இன்னயம் வாய்ந்த, கூருணர்வு நயமுடைய, சிறு நுட்பமும் உணர்கிற, நுண்ணயத்திரிபுணர்வு வேண்டப்படுகிற, நுட்பத்திறமை வாய்ந்த, நுண்ணயத்திறமிக்க, சிறுநுட்பம் காட்டுகிற, பூத்தானமான, மட்டின்றி நுட்ப நுணுக்கம் பார்க்கிற, எளிதில் நிறைவமைதி பெறாத, திருப்திப்படுத்துதற்கரிய, இசைவிணக்கமுடைய, நட்புப்பாசமுடைய, இனிய, இனியதோற்றம் வாய்ந்த, நல்வனப்பார்ந்த, கண்ணோட்டமுடைய, பரிவிணக்கமார்ந்த, பாராட்டத்தக்க, திருப்தியான, (வினையிடை.) திருப்தியாக. | |
Nice-looking | a. இனிய காட்சியளிக்கிற, அன்பாதரவான தோற்றமுடைய. | |
Nicence | a. நைசீயா நகரத்திய, நைசீயா நகரத்தில் கி.பி.325, ஹ்க்ஷ்ஹ்-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துக் கிறித்தவத் திருச்சபைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Niceties | n.pl. நுட்பநுணக்க விவரங்கள், சில்லறை நுட்ப வேறுபாடுகள். |