தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nidificate,nidify | கூடு கட்டு. | |
Niece | n. உடன்பிறந்தாரின் மகள், தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள். | |
Nietzschean | n. நீட்ஷி என்னும் செர்மின் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், நீட்ஷியின் கோட்பாடுகளை அதரிப்பவர், (பெ.) நீட்ஷி என்னும் செர்மன் மெய்விளக்கியலாருக்குரிய, நீட்ஷியின் கொள்கைகள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Nightcap | n. இரவுக்குல்லாய், உறக்கத்திற்குமுன் பருகும் வெறித்தேறல். | |
Night-cellar | n. அடிநிலத்தமைந்த கீழ்த்தரச் சாராயக்கடை. | |
Night-closthes | n. இராக்கால உடை, படுக்கை உடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Night-club | n. இரவுவிடுதி, உறுப்பினர்க்கு மட்டும் இரவுணவு-படுக்கை-ஆடல் முதலியவற்றின் உரிமை அளிக்கும் நிலையம், இரவுக்கேளிக்கை விடுதி. | |
Night-piece | n. இரவுக்காட்சி ஓவியம், இராக்கால இயற்கைக் காட்சிப்படம். | |
Night-school | n. தொழிலாளர்களுக்கான இராப்பள்ளிக்கூடம். | |
ADVERTISEMENTS
| ||
Night-watch | n. இரவுக்காவல், இராக்காவல் குழு, யாமம், பண்டை எபிரேயர்-ரோமரிடையே இராக்காவற் காலக்கூறு. |