தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Noahs nightcapn. மஞ்சள்வண்ண மலர்ச்செடி வகை.
Nocenta. தீமை செய்கிற, குற்றமுள்ள.
Nock n. குதை, வில்லின் நாண் பள்ளம், நாண் பற்றுவதற்கான அம்பின் காம்படி, (வினை.) அம்பை நாணில் தொடு.
ADVERTISEMENTS
Nock n. பாய்மர வகையின் முற்புற மேல் மூலை.
Noctamblanta. இரவில் உறக்கத்தில் நடந்து செல்கிற.
Noctiflorousa. இரவில் மலர்கிற.
ADVERTISEMENTS
Noctilucan. இருளில் ஔதவிடுகிற சிற்றுயிர்.
Noctivagant,noctivagousa. இரவில் சுற்றித்திரிகிற.
Noctulen. பிரிட்டனிலுள்ள மிகப்பெரிய வௌவால் வகை.
ADVERTISEMENTS
Nocturnala. இரவுக்குரிய, இரவிலுள்ள, இரவிற் செய்யப்பட்ட, இரவில் நடமாடுகிற.
ADVERTISEMENTS