தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nocturnen. கனவு போன்ற தூங்கிசைத் துணுக்கு, இரவுக் காட்சி ஓவியம்.
Noeticn. அறிவுத்திற ஆய்வியல், (பெ.) அறிவுத்திறம் சார்ந்த, கருத்தியலான, புலன்களுக்கு அப்பாற்பட்ட, கோட்பாட்டாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள.
Nolo episcoparin. பொறுப்புவாய்ந்த பதவித் தவிர்ப்பு, பொறுப்புத் தவிர்ப்பு மரபுவாசகம்.
ADVERTISEMENTS
Nomadica. குடிநிலவரமற்ற, நாடோ டியான.
Nomenclatorn. பெயரிடுபவர், தாவரவியலில் பெயர் வகுத்துரைப்பாளர், விருந்தில் உரிய இடத்துக்கு இட்டுச் செல்லும் அரங்கத் துணைவர், பண்டை ரோமரிடையே ஆளறிமுகப் பணியர், தேர்தல் காலத்தில் பெயர்கூறி ஆள் அறிமுகம் செய்யும் கடமையுடைய அடிமை.
Nomenclaturen. இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
ADVERTISEMENTS
Non compos,non compos mentisa. கிறுக்கான, மனக்கோளாறுள்ள.
Non placetn. தீர்மானத்திற்கு எதிரிடையாகத் திருக்கோயில் அல்லது பல்கலைக்கழகப் பெருங்குழுக்களில் கூறும் எதிர்ப்பு வாக்கு, (வினை.) தீர்மானத்தைத் தோற்கடி.
Non-accessn. வழக்கில் தந்தைமை சாலாது என்ற வாதம்.
ADVERTISEMENTS
Non-appearancen. தோன்றாமை, நீதிமன்றத்தில் கட்சிக்காரர் அல்லது சான்றாளர் வராதிருத்தல்.
ADVERTISEMENTS