தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nigresscencen. கருஞ்சாயல், கருவண்ணம்.
Nigresscenta. கருஞ்சாயலான.
Nilotica. நைல் ஆற்றைச் சார்ந்த, நைல் நிலப்பகுதி சார்ந்த, நைல் நிலப்பகுதிக்குரிய குடிமக்களைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Nincompoopn. அப்பாவி, பேதை, அறிவற்றவன், உரமிலி.
Nitrica. வெடியம சார்ந்த, வெடியம் உட்கொண்ட.
Nitro-acidn. உயரிப்பொருட் காடியுடன் கலந்த வெடியக்காடிக் கலவை.
ADVERTISEMENTS
Nitro-compoundn. வெடியக் காடியின் செயலால் ஆக்கப் பட்ட கலவை.
Nitro-glycerin, nitro-glycerinen. வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட்கலவை நீர்மம்.
Nitro-sulphurica. வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
ADVERTISEMENTS
Noachian,noachicவிவிலியக்கதை மரபுப்படி ஊழி கடந்து வாழ்ந்த மனிதவின முன்னேனான நோவா என்பவனைச் சார்ந்த, நோவா காலத்துக்குரிய.
ADVERTISEMENTS