தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nonconformistn. ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்.
Nonconformityn. பொருந்தாமை, ஒத்துவராமை, இசைவின்மை, ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களின் கொள்கைகள்-பழக்கங்கள் ஆகியவற்றின் இயல்பு.
Non-contentn. பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் தீர்மானத்துக்கு எதிரிடையாக வாக்களிப்பவர்.
ADVERTISEMENTS
Non-co-operationn. ஒத்துழையாமை, பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம்
Nondescriptn. எளதில் வகைப்படுத்தப்பட இயலாதவர், வகைப்படுத்தப்பட முடியாதது, இரண்டுங்கெட்டது, இதுவும் அதுவுமல்லாத பொருள், கலப்பினத்தவர், கலப்புப்பொருள்,(பெ.) வகைப்படுத்தப்பட இயலாத, விளக்கிக்கூற முடியாத, கலப்பினமான.
Non-effectivea. படைவீரர்-மாலுமிகள் வகையில் படைத் துறைப்பணிக்குத் தகுதியற்ற.
ADVERTISEMENTS
Non-euclideana. வடிவியலில் பண்டைய கிரேக்க அறிஞரான யூக்ளிட் மேற்கொண்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பான.
Non-feasancen. (சட்.) செய்யத்தக்க செய்யாப் பிழைபாடு.
Non-logicala. அளவைமுறையின்றிப் பெறப்பட்ட, அளவைசாரா முறையான.
ADVERTISEMENTS
Non-resistancen. ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை.
ADVERTISEMENTS