தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Notch-wing | n. அந்துப்பூச்சி வகை. | |
Notecase | n. பையுறை, சட்டைப் பையிலிட்டுக் கொண்டு செல்லத்தகும் சிறு பை. | |
Notice | n. அறிவிப்பு, செய்தி, தகவல் தெரிவிப்பு, சட்டச் சார்பான முன்னறிவிப்பு, எச்சரிக்கை, முறைப்படியான தகவலறிவிப்பு, விளம்பரம், அறிவிப்புப்பலகை, விளம்பரப்பட்டி, துண்டறிக்கை, குறிப்பீடு, சுருக்கக் கருத்துரை, பத்திரிகை அறிவிப்புப் பத்தி, பத்திரிகை மதிப்புரை, கவனம், கவனிப்பு, தெரிநிலை, அறிவு, தகவல் உணர்ந்த நிலை, (வினை.) கவனி, கவனம் செலுத்திப்பார், உற்று நோக்கு, கவனத்தில் எடுத்துக்கொள், கருத்துச் செலுத்து, அக்கறை காட்டு, உணர்ந்ததாகக் காட்டிக்கொள், கண்ணோட்டஞ் செய், அருளாதரவு காட்டி நய இணக்கத்துடன் நடத்து, குறிப்பிடு, குறித்துச் சொல், கருத்துரை வழங்கு, சட்டப்படியான முன்னறிவிப்பு வழங்கு, முறைப்படி அறிவிப்பு செய். | |
ADVERTISEMENTS
| ||
Notice-board | n. பொது அறிவிப்புப் பலகை, விளம்பரப் பலகை. | |
Notification | n. விளம்பர அறிவிப்பு, விளம்பரம். | |
Notobranchiate | a. முதுகுப்புறமான செவுள்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Notochord | n. முதுகெலும்புக்கு மூல அடிப்படையாக அமையும் குருத்தெலும்புத் தண்டு. | |
Notonecta | n. படகுத்தும்பி, முதுகுப்புறமாக நீந்தும் நீர் வண்டு வகை. | |
Nouveau riche | n. புதுப்பணக்காரர், புதுப்பதவியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Novercal | a. மாற்றந் தாயின் தன்மையுடைய, மாற்றந்தாய்க்குரிய. |