தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nucleusnn. மையக்கரு, வளர்பிழம்பின் கருமூலம், கொட்டை, மையக் கொளு, தீக்கல்லின் உடையா மையச் செறிகணு, (வான்.) வால் வௌ஢ளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு, (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம், (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள், (இய.) கருவுள், சுழலும், மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம்.
Nuctitropica. (தாவ.) இரவில் ஒருதிசையில் திரும்புகிற.
Nuisancen. தொல்லை, தொந்தரவு, நச்சரிப்பாளர், தொல்லை தருபவர், சள்ளை, தொந்தரவூட்டுவது, தொந்தரவு தரும் செயல், வேண்டா வெறுப்புக்குரிய செய்தி, (சட்.) மன்பதைத் தொல்லை, சமுதாயத்துக்குக் கேடான செயல், (சட்.) பிறருக்குக் கேடுபயப்பது.
ADVERTISEMENTS
Numericn. முழு எண், தகுபின்னம், தகாப்பின்னம், பொதுக் கூறற்ற விகிதம்.
Numericala. எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த, எண்ணியலான.
Numismatica. நாணயங்களைப் பற்றிய, நாணய முறை சார்ந்த.
ADVERTISEMENTS
Numismaticsn.pl. காசியல், நாணயம்-பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித்துறை.
Nunc dimittisn. ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளிற் பாடப்படும் சிறு தோத்திரப்பாடல், சேட்புல யாத்திரைப் பாடல்.
Nunciaturen. திருத்தூதர் பணி, போப்பாண்டவரின் வௌதநாட்டுத் தூதர் பதவிக்காலம்.
ADVERTISEMENTS
Nuncion. வௌதநாட்டு அவைகளிலுள்ள போப்பாண்டவரின் பேராண்மைத் தூதர்.
ADVERTISEMENTS