தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Novicen. புத்தாள், புதிதாகச் சமயமாற்றம் பெற்றவர், புதுவர், சமய நிறுவனத்தில் உறுதி ஏற்காமலே தற்காலிகமாக ஏற்கப்பட்டிருப்பவர், அனுபவமற்றவர், திறமையற்றவர், தொடக்க நிலையாளர், புதுப்பயிற்சியாளர், கற்றுக்குட்டி.
Noviciaten. புதுவர்நிலை, நிலைபேறுறாத் தேர்வுப் பருவநிலை, தேர்வுப் பருவக்காலம், புதுப்பயிற்சியாளர், புதுவரபாளர் தங்கிடம்.
Novocainn. தேவையான பகுதியை உணர்ச்சியற்று மரத்துப்போகச் செய்யும் மருந்து.
ADVERTISEMENTS
Nowhence,nowhitherஎந்த இடத்திலும் இல்லாமல், எந்த இடத்திற்கும் இல்லாமல்.
Nuancen. நுட்ப வேறுபாடு, வண்ணச்சாயல் வகையில் நுண்ணியத்திரிபு, கருத்துவகையில் நயநுட்ப வேற்றுமை சொற்பொருள் வகையில் நுழைநய வேறுபாடு, உணர்ச்சி வகையில் நுணக்கத் திரிபுநயம்.
Nuchala. பிடர்பற்றிய, கழுத்தின் பின்புறத்துக்குரிய.
ADVERTISEMENTS
Nuciferousa. கொட்டை பயக்கிற.
Nucivorousa. கொட்டை அருந்துகிற.
Nucleal,nuclear,nuclearyகருவுக்குரிய, கருமுனை சார்ந்த, கரு மைய இயல்புடைய.
ADVERTISEMENTS
Nucleolen. கருவிற்குள் கரு, உள்ளணுவுள்ளிருக்கும் உள்ளணு.
ADVERTISEMENTS