தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Non-societya. தொழிற்சங்கத்தைச் சாராத.
Nonsuchn. ஒப்புமையற்றவர், ஈடிணையிலார், நறுமணப் புல் வகை.
Nordica. வடமேற்கு, ஐரோப்பியாவில் ஸ்காண்டினேவியாப்பகுதி சார்ந்து பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினையுடைய வௌ஢ளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Normalcyn. இயல்நிலை.
North-countrya. இங்கிலாந்தின் வடபகுதி சார்ந்த, இங்கிலாந்தின் வடபகுதிக்குரிய, தனிப்பட்ட இயல்புகளையுடைய.
North-countrymann. வட இங்கிலாந்தின் குடி வாழ்பவர்.
ADVERTISEMENTS
Nosepiecen. உருப்பெருக்கி கண்ணாடியில் நடுச்சில் பொருத்தப்பட்ட பகுதி.
Nostocn. பசுநீல வண்ணப் பசைப்பண்புடைய பாசிவகை.
Notchn. வடு, வெட்டுத்தடம், வெட்டுக்குறி, இடுக்கமான விடர்ப்பாதை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புக்குறி, (வினை.) வடு உண்டுபண்ணு, வெட்டுக்குறியீடு, மரப்பந்தாட்டத்தில் ஓட்ட எண்கள் எடு, படிக்கட்டு வரிசையில் படிகளைப் புகுத்து.
ADVERTISEMENTS
Notcheda. படுவுடைய, வெட்டுந் தடங் கொண்ட.
ADVERTISEMENTS