தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ob,utescenceவாய்மூடித்தனம்.
Obduracyn. விடாக்கடுமை, பிடிமுரண்டுத்தன்மை., நெகிழா நெஞ்சழுத்தம்.
Obediencen. வணக்கம், கீழ்ப்படிவு, அடக்க ஒடுக்கம், ஆணைக்கடங்கி நடத்தல், சட்டத்துக்கு இணங்கி நடத்தல், ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை, மேலாட்சி, கீழ்ப்படிவுக்குரிய குழு,. மேலைண்மை எல்லை.
ADVERTISEMENTS
Obeisancen. தலைவணங்குதல், வணக்கமுறை, உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல், வணக்கமுறை தெரிவிப்பு, பணிவறிவிப்பு, மதிப்பிணங்காட்டல், பணிவிசைவு, இணக்கஇசைவு, ஏற்பிசைவு.
Obfuscatev. இருளாக்கு, மறை, உணர்வு மழுங்கச்செய், குழப்பமடையச்செய்.
Obiter dictumn. இடைக்கூற்று, நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து.
ADVERTISEMENTS
Object n. பொருள், பருப்பொருள், காட்சிப்பொருள், ஔதக் கருவியால் பார்க்கப்படும் பொருள், புறப்பொருள், புலனால் அறியப்படும்பொருள், நானெனும் தன்மைக்கப் புறம்பானது, கருத்துநோக்கம், செயல் இலக்கு, குறிக்கோள், நாடும்பொருள், இலக்கானவர், உரியவர், ஆட்பட்டவர், உட்பட்டவர்,
Object v. தடைசொல், மறுப்புக்கூறு, ஒவ்வாதென உணர், பொருந்தாமை தெரிவி, வேண்டாமென்று சொல், வெறுப்புக்கொள்.
Object-balln. குறிப்பந்து, மேசைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் தமது பந்தைத்தாக்கும் பந்து.
ADVERTISEMENTS
Object-findern. ஒருபொருள் இருக்குமிடத்தைக் கண்டறிய உருப்பெருக்காடிகளில் உள்ள அமைவு.
ADVERTISEMENTS