தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Obstacle | n. தடங்கல், தடை, இடைஞ்சல், இடையூறு. | |
Obstetric, obstetric,obstetrical | (மரு) தாய்மை மருத்துவஞ் சார்ந்த, மகப்பேறு மருத்துவத்துக்குரிய. | |
Obstetrician. | n. தாய்மை மருத்துவ வல்லுநர், தாய்மை மருத்துவர். | |
ADVERTISEMENTS
| ||
Obstetrics, | தாய்மை மருத்துவம். | |
Obstinacy | n. அடம், பிடிவாதம், மூக்கத்தனம், தன்முரண்டு, எளிதிலடங்காமை,. எளிதில் சீர்ப்படாமை. | |
Obstruct | v. தடு, மறி, தடுத்து நிறுத்து, தடைசெய், இடையூறுண்டுபண்ணு, இடைஞ்சல் விளை, வழியடை, முன்னேறவொட்டாமற் செய், மாமன்ற நடவடிக்கைகள் வகையில் முட்டுக்கட்டைபோடு. | |
ADVERTISEMENTS
| ||
Obstruction | n. தடை, தடங்கல், இடையூறு, இடைஞ்சல், வழியடைப்பு, வழிடியடைக்கப்பெறல், மட்டுமீறிப்பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடல். | |
Obstruction-guard | n. தடைவாங்கி, தண்டவாளங்களிலிருந்து தடைகளை அகற்றுவதற்காக நீராவி இயங்குபொறிக்குமுன் பொருத்தப்படும் நீள் சட்ட. | |
Obstructionist | n. மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசியல்வாதி, (பெயரடை) மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசயில் வாதிகளுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Obstructive | n. தடங்கல், முன்னேற்றத்தைத் தடுப்பவர், (பெயரடை) இடையூறு செய்கிற, தடங்கலுண்டுபண்ணும் நோக்கங்கொண்ட. |