தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Obtected | a. (பூச்) பூச்சிக் கூட்டுப்புழுக்கள் வகையில் வௌதத்தோட்டுக்ட கூட்டினால் மூடப்பெற்றுள்ள. | |
Obtruncate | v. தலையை வெட்டு, உச்சியை வெட்டு. | |
Ocarina | n. பீங்கான் அல்லது உலோகத்தலான சிறு முட்டை வடிவத் துளையிசைக்கருவி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Occasion | n. தறுவாய், வாய்ப்பு, வேளை, நிடகழ்ச்சிக்குரிய நேரம், ஏற்றகாலம், துண்டுதல் காரணம், சிறப்புப்பருவம், சாக்குப்போக்கு, தேவை, நேரடியான காரணம், உடனடிக்காரணம், சிறப்பு நிகழ்ச்சி, (வினை) விளைவி, நடப்பி, வருவி. | |
Occasiona | n. pl. தொழில், தொழில் நடிவடிக்கைகள். | |
Occasional | a. வேளைக்குரிய, தறுவாய்க்ககான,சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட, தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த, தனி நேரங்களிற் செயற்படுகிற, இடையிடை நிகழ்வான, அவ்வப்போது நிகழ்கிற, துணைமையான, உடனடித் தூண்டுதலான. | |
ADVERTISEMENTS
| ||
Occasionalism | n. இறை தலையீட்டியைபுக் கோட்பாடு, மனத்துடன் புற உலகின் இயைபுத்தோற்றம் இரு தசையிலும் நேரடி இறைத்தலையீட்டினாலேயே நவது என்ற ரீன்டேகரிட்டே என்னும் மெய்விளக்கியலார் கோட்பாடு. | |
Occident | n. மேல்தசை, மேலை உலகம், ஐரோப்பா, மேலை ஐரோப்பா, ஐரோப்பா-அமெரிக்கா ஆகியவற்றின் தொகுதி, அமெரிக்க, ஐரோப்பிய நாகரிகம். | |
Occidental | n. மேலையுலகினர், மேலே நாட்டினர், எட்கார் டி வால் 1ஹீ22-இல் புதிதுபுனைந்த மொழிப்பெயர், ஐரோப்பாவுக்குரிய,. அமெரிக்காவுக்குரிய, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேல் பகுதிக்குரிய, மணி வகையில் மலிவான இரண்டாந்தரத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Occidentalism | n. மேலை நாகரிகம்,. மேலை நாட்டினர், பழக்கவழக்கப்போக்கு. |