தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oceanidn. பெண் தெய்வம், கிரேக்க புராண மரபில் கடலணங்கு.
Ocellate, ocellatedவண்ண வளையத்துடன் கண்போன்றமைந்த, கண்போன்ற பொட்டினையுடைய.
Ocellusn. புச்சிவகைகளிரல் கூட்டிணைவல்லாத கண், வட்டிணைவான கண்ணின் தனிக்கூறு, பிறவண்ண வளையஞ்சூழ்ந்த வண்ணப்பொட்டு.
ADVERTISEMENTS
Ocelotn. பூனை இன அமெரிக்க காட்டு விலங்குவகை.
Ochlocracyn. கும்பலாட்சி.
Ochlocratica. கும்பலாட்சி சார்ந்த.
ADVERTISEMENTS
Ochren. மஞ்சட்காவி மண், வௌதறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை.
Oclockn. கடிகாரப்படி மணி.
Ocrtarchyn. எட்டரசுத் தொகுதி.
ADVERTISEMENTS
Octachordn. எட்டு நரம்புகள் கொண்ட இசைக்கருவி, எண்பாலை, கேள்வித் தொடர், எட்டுச்சுரங்கள் கொண்ட தொடர்.
ADVERTISEMENTS