தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Octave-fluten. புல்லாங்குழல் மேற்பாலைக்கட்டை.
Octavon. எட்டாக மடித்த தாள் அளவு, எண்மடிப்புத்தகஅளவு.
Octavusn. பள்ளிவழக்கில் ஒரே பெயருடையவரில் எட்டாமவர்.
ADVERTISEMENTS
Octenniala. எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற, எட்டாண்டு நிடீத்திருக்கிற.
Octet, octetteஎட்டுப் பாடகர்கள் தொகுதி, எட்டு நடிகர்கள் தொகுதி, எண்மர் பாடுவதற்கான பாடல், எட்டு நடிகருக்கான நடிப்புப்பகுதி, எட்டடிப்பாடல், பதினான்கடிப்பாடலில் முதல் எட்டடி.
Octillionn. பத்து லட்சம் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்றுடன் 4க்ஷ் சுன்னங்களைச் சேர்த்தால் ஆகும் தொகை.
ADVERTISEMENTS
Octingentenaryn. எண்ணுறாவது ஆண்டு விழா.
Octobern. ஆங்கில ஆண்டின் பத்தாவது மாதம்.
Octobristn. (வர) ருசிய சட்டசபையில் மிதவாதக் கட்சியின் உறுப்பினர், (பெயரடை) ருசிய நாட்டு மிதவாதக் கட்சியைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Octodecimon. பதினெண்மடித்தாள் அளவு, பதினெண்மடிப் புத்தக அளவு.
ADVERTISEMENTS