தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oecumenicala. கிறித்தவ உலகப் பரப்பு முழுதுஞ் சார்ந்த, முழு மொத்தமான, எல்லாவற்றையும் உடகொண்ட, உலகப் பொது திருச்சபையைச் சார்ந்த, உலகளாவிய.
Of ones own accord.இயல்பாக, தானாக.
Offencen. உணர்ச்சி புண்படுத்தல், புண்படுநிலை, உணர்ச்சி ஊறுபாடு, மீச்செலவு, வலிந்துதாக்குதல், குற்றம், குற்றச்செயல், பொல்லாங்.கு, சட்ட வகையில் மீறுகை.
ADVERTISEMENTS
Office n. பணி, மஅலுவல், பிணத்துறை, தொழில்துறை, வேலை, கடமை, கடமைத்துறை, பொதுப்பணிமுறை, ஆட்சிப்பொறுப்பு, அமைச்சரவைப்பொறுப்பு, வினைமுறை, கடன்முறை, செயல்முறை, இணைசெயல், வழிபாட்டு முறை, வழிபாட்டு வினைமுறை, இறுதி வினைமுறை, பணிமனை, அலுவலகம், தொழில்மனை, பணித்துறைப்பி
Office n. அலுவலகம், ஆட்சிப்பொறுப்பிடம், ஆட்சிப்பொறப்புக்குழு, ஆட்சிக்குழுமம்.
Officern. அலுவலர், பணியாளர், பணித்துறைவர், உயர் பணியாளர், பொதுப்பணியாளர், படைத்துறை ஆணையர், கடற்படைத்துறை ஆணையாளர், விமானப்படைத்துறை ஆணையர், பணித்துறைக் குழுவின் ஆணையர், திடட்டக்குழு ஆணையாளர், சங்க ஆட்சிக்குழுவினர், காவல்துறையினர், மேலாளால், பணித்துறைப் பொறுப்பாளர், பணித்துறை நான்காம் தள நன்மதிப்புப்படி, (வினை) பணியாளர்களஅமைத்துக்கொடு, பணியாளர்கள்மீது, (வினை) பணியாளர்களைமீது, மேலாட்சி நடத்து, மேரலாளராகச் செலாற்று.
ADVERTISEMENTS
Officesn. pl. மனைவினையிடங்கள்.
Officialn. பணிமுதல்வர், பணித்துறைவர், பொதுப்பணித்துணைவர், துணைமைப் பொதுப்பணியாளர், சமயத்துறை முறை மன்றங்களில துறைமுதல்வரின் பேராளர், (பெயரடை) பணிமனை சார்ந்த, பொதுப்பணியமர்வுபெற்ற, பொதுப்பணி யமர்புபெற்ற, பொதுப்பணி ஈடுபாடுடைய, பணித்துறை ஏற்புடைய, பணித்துறை இசைவுபெற்ற, முறைமை ஏற்புடைய, முறைமைப்பட்ட, முறையார்ந்த, மருத்துவப்ட பட்டியலேட்டின்படியான.
Officialdomn. பணித்துறைவர் குழு, பணியாளர் தொகுதி, பணித்துறை உலகு, பணித்துறைநி, மட்டுமீறிய பணித்துறைச்சார்பு, பணித்துறைப்பான்மை, பணிமனை மனப்பான்மை.
ADVERTISEMENTS
Officialesen. பணித்துறைக் கழுவழக்குமொழி.
ADVERTISEMENTS