தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Oligocarpous | a. சில்கனியுடைய. | |
Oligocene | a. (மண்) புத்துயிர்ப்ட பேரூழியின் முதல் இடைப் பருவங்களுக்கு நடுவான இடைப்பருவ ஊழிக்குரிய. | |
Olivaceous | a. 'ஆலவ்' மரக்காயின் நிறமுடைய, புகையார்ந்த பசு மஞ்சள் வண்ணமான. | |
ADVERTISEMENTS
| ||
Olive-branch | n. சமாதானச் சின்னம், குழந்தை. | |
Olympic | a. பண்டைக் கிரேக்க உலகில் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடைபெற்ற, அனைத்து நாடுகளின் போட்டிக்குரிய. | |
Olympics | n. pl. கி.மு. ஹ்ஹ்6 முதல் நான்காண்டுக்கொரு முறை நடைபெற்ற பண்டைக் கிரேக்க உலகப்போட்டி, 1க்ஷ்ஹீ6 முதல் நான்காண்டுக்கொருமுறை நிகழும் தற்கால உலகப்போட்டி நிகழ்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Omnicompetent | a. எல்லா வழக்குகளுக்கும் பொருந்திய சட்ட வரம்பாட்சியுடைய. | |
Omnific | a. எல்லாவற்றையும் படைக்கிற, அனைத்தையும் உண்டாக்குகிற. | |
Omnipotence | n. எல்லாம் வல்ல தன்மை, வரம்பில் ஆற்றல், கடவுள், மிகப்பெருஞ் செல்வாக்கு, பேராற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Omnipresence | n. எங்கும் இருக்கும் தன்மை, எங்கும் நிறைந்த தன்மை. |