தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ophicleiden. திருகாணிகளையுடைய பித்தளை இசைக்குழல் வகை.
Ophthalmicn. கண்ணோய் மருந்து, (பெயரடை) கண் சார்ந்த, கண்ணழற்சி கண்டுள்ள, கண்வகையில் வீக்கங்கொண்டுள்ள, கண்ணோய் போக்கவல்ல.
Opodeldocn. சவர்க்காரப் பூச்சுத் தைல வகை.
ADVERTISEMENTS
Opsonica. நோய் நுண்மங்களை நிணநீரணுக்கள் எளிதில் உறிஞ்சிக்கொள்ச்செய்யும் விளைவினை உண்டுபண்ணுகிற.
Optica. (உள்) கண் சார்ந்த, கட்வுலனுக்குரிய.
Opticala. கண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்பார்வைக்கும் ஔதக்கும் உரிய இடைத்தொடர்பு சார்ந்த, ஔதயியல் சார்ந்த, பார்வைக்குத் துணைசெய்யும் வகையில் அமைக்கப்பட்ட, ஔதநுல் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Opticalsகண்ணாடியகம், மூக்குக் கண்ணாடியகம்
Opticiann. மூக்குக்கண்ணாடி செய்பவர், மூக்குக்கண்ணாடி விற்பவர்.
Opticianகண்ணாடியாளர், மூக்குக் கண்ணாடி விற்பனையாளர்
ADVERTISEMENTS
Opticsn. pl. கண்ணொளியில், காட்சியொளிசார்ந்த, ஆய்வு நுல்.
ADVERTISEMENTS