தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orcadiann. ஆர்க்னி தீவுகளில் வாழ்பவர், ஆர்க்னி தீவுகளைச் சேர்ந்தவர், (பெயரடை) ஆர்க்னி தீவுகள் சார்ந்த.
Orchardn. பழத்தோட்டம்.
Orchardist, orchardmann. பழத்தோட்டக்காரர்.
ADVERTISEMENTS
Orchestica. ஆடல் சார்ந்த.
Orchesticsn. ஆடற்கலை.
Orchestran. பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி, நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை, இசைக்கருவியாளர்கள் குப, கூடுகொள் இன்னியம், பல்லியம்.
ADVERTISEMENTS
Orchestrala. கூடுகொள் இன்னியஞ் சார்ந்த, பல்லியத்துக்குரிய.
Orchestratev. கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காகப் பாடல் இயக்கு, கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காக ஏற்பாடுசெய்.
Orchestrina, orchestrionn. பல்லியம் போன்ற இசைபொலி எழுப்புதற்கென வகுக்கப்பட்ட பெருங்குழல் இசைக்கருவி.
ADVERTISEMENTS
Orchidn. (தாவ) பகட்டு வண்ணமலர்ச் செடிவகை, ஒக்கிட்டு.
ADVERTISEMENTS