தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Optimistica. இன்மகிழ் நலமார்ந்த, எதிலும் நலமே காண்கிற, தளரா நம்பிக்கையார்வம் கொண்டுள்ள.
Opulencen. பொருள் வளம், செல்வ நிறைவு, வளமை, செழுமை.
Opuscule, opusculumசிற்றிலக்கியப் படைப்பு, சில்லறை இசைப்பாடல்.
ADVERTISEMENTS
Or(2), conj.அல்லது, இரண்டில் ஏதோ ஒன்றாக, என்பவற்றுள் ஏதோ ஒன்றாக, அதாவது, அல்லாவிட்டால்.
Orachn. தோட்டக் காய்கறிச் செடிவகை.
Oraclen. தெய்வ வாய்மொழித்தலம், யூதர்கோயில் கருவறை, தெய்வ வாய்மொழியாளர், வருங்குறியுரைப்போர், முன்னறிவுடையோர், அறிவர், உறுதுணையாளர், சான்றோர், விரிச்சி, முன்னறிவுரை, இருபொருளுரை, தெய்வமொழி., இறைவாக்கு, பொய்யாமொழி, தோலா நல்லுரை, பொன்றாத்துணை, தெய்விக வழிகாட்டுச் சின்னம்,. தவறாக்குறி, (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு, விரிச்சியுரை.
ADVERTISEMENTS
Oraculara. தெய்வமொழி சார்ந்த, விரிச்சியின் இயல்பு வாய்ந்த, குறி சொல்வது போன்ற, வருங்குறி சொல்லுகிற, தவறா வாய்மையுடைய, தெய்வத்தன்மை வாய்ந்த, இரு பொருளுடைய, ஐயப்பாடான, புரிதான.
Orange-colourn. செம்மஞ்சள் நிறம்.
Oratoricala. நாவன்மை வாய்ந்த, செயற்கை அணி நயத்துடன் பேசுகிற, சொற்றிறம் வாய்ந்த, சொற்பொழிவு சார்ந்த, சொற்கோப்புக்கலை சார்ந்த.
ADVERTISEMENTS
Orbiculara. வட்டமான, வட்டத்தகட்டு வடிவான, மோதிர வடிவுடைய, கோளவடிவுள்ள, உருண்டையான, திரண்டுருண்ட, ஒரே முழுமொத்தமான, ஒழுங்குபட்ட முழுமையினையுடைய.
ADVERTISEMENTS