தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Omnisciencen. நிறைபேரறிவு, எல்லாம் அறியும் பேரறிவு, கடவுள்.
Omniscient n. கடவுள், இறைவன்.
Omniscient a. எல்லாம் அறிகிற.
ADVERTISEMENTS
On account ofபொருட்டு, காரணமாக,
On no account.எக்காரணத்தாலும் இல்லாது,
Oncen. ஒருமுறை, ஒரேவேளை, உடனடி வேளை, (வினையடை) ஒரு காலத்தில், முன் ஒரு காலத்தில், ஒரு தடவை, ஒரு படி.
ADVERTISEMENTS
Once-overn. (பே-வ) பீடிகையான நிறை ஆய்வு.
Oncern. (பே-வ) வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுந் திருக்கோயிலுக்குச் செல்பவர்.
On-comingn. அணுகுதல், (பெயரடை) முன்னேறுகிற, நெருங்குகிற, அணுகுகிற.
ADVERTISEMENTS
Oneirocriticn. அளவுக்குறி கூறுபவர்.
ADVERTISEMENTS