தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Officialismn. பணித்துறைநிலை, பணித்துறைப்பான்மை, பணித்துறைக்கண்டிப்பு, மட்டிலா அலுவலகப்பற்று, பணித்துறைத் தற்செருக்கு,
Officiantn. வழிபாட்டு வினைமுறையாளர்.
Officiatev. வினையாற்று, சமய வினைமுறைக்கடனாற்று. வழிபாட்டு முறையாற்று, பணித்துறைக் கடனாற்று, பொதுக்கடமையாற்று, கடன்முறைசெய்.
ADVERTISEMENTS
Officinala. மருத்துவத் துறைக்குரிய, மருத்துவர் வழக்காற்றின்பாற்பட்ட, மருத்துவப் பட்டியற்படியான.
Officiousa. முந்து உபசாரமுடைய, வலிந்து தலையிடுகிற, தேவைக்கு மேற்பட்ட, கடமையின் பொதுவரம்பு மீறிய, முறைமை வரம்புக்குப் புறமான, முறைப்படாத, பணித்துறைக் கட்டுப்பாடற்ற.
Off-licencen. வீடகளிலிருந்து வெகு தொலைவில் பயன்படுத்துவதற்குச் சாராயம் விற்பதற்கான உரிமை.
ADVERTISEMENTS
Ofscouringsn. pl. கழிவுப்பொருள்கள், அழுக்கு அடைவுகள்.
Oil companyஎண்ணெய்க் குழுமம், எண்ணெய் நிறுவனம்
Oil-caken. பிண்ணாக்கு.
ADVERTISEMENTS
Oil-cann. எண்ணைய்க்கலம்.
ADVERTISEMENTS