தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oligocarpousa. சில்கனியுடைய.
Oligocenea. (மண்) புத்துயிர்ப்ட பேரூழியின் முதல் இடைப் பருவங்களுக்கு நடுவான இடைப்பருவ ஊழிக்குரிய.
Olivaceousa. 'ஆலவ்' மரக்காயின் நிறமுடைய, புகையார்ந்த பசு மஞ்சள் வண்ணமான.
ADVERTISEMENTS
Olive-branchn. சமாதானச் சின்னம், குழந்தை.
Olympica. பண்டைக் கிரேக்க உலகில் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடைபெற்ற, அனைத்து நாடுகளின் போட்டிக்குரிய.
Olympicsn. pl. கி.மு. ஹ்ஹ்6 முதல் நான்காண்டுக்கொரு முறை நடைபெற்ற பண்டைக் கிரேக்க உலகப்போட்டி, 1க்ஷ்ஹீ6 முதல் நான்காண்டுக்கொருமுறை நிகழும் தற்கால உலகப்போட்டி நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Omnicompetenta. எல்லா வழக்குகளுக்கும் பொருந்திய சட்ட வரம்பாட்சியுடைய.
Omnifica. எல்லாவற்றையும் படைக்கிற, அனைத்தையும் உண்டாக்குகிற.
Omnipotencen. எல்லாம் வல்ல தன்மை, வரம்பில் ஆற்றல், கடவுள், மிகப்பெருஞ் செல்வாக்கு, பேராற்றல்.
ADVERTISEMENTS
Omnipresencen. எங்கும் இருக்கும் தன்மை, எங்கும் நிறைந்த தன்மை.
ADVERTISEMENTS