தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orchidistn. பகட்டு வண்ண மலர்ச்செடி ஆர்வலர்.
Orchidologyn. பகட்டுவண்ண மலர்ச்செடி ஆய்வுநுல்.
Orchidomanian. பகட்டு மலர்ச்செடிப் பித்து.
ADVERTISEMENTS
Orchidsபகட்டு மலரகம், வண்ணக்கொத்து மலரகம்
Orchiln. பாசி வகையிலிருந்து கிடைக்குங் சிவப்பு அல்லது ஊதா நிறச் சாயப்பொருள்.
Orchisn. இங்கிலாந்து நாட்டில்ட பகட்டான பல்வண்ண மலர்களையும் மெல்லிய நிமிர்த்த தண்டுகளையுமுடைய ஒற்றை விதைச் செடியினக் குழுவின் வகை.
ADVERTISEMENTS
Orchitisn. அண்டவாதம், விரைவீக்கம்.
Orcinn. (வேதி) பாசி வகையிலிருந்து எடுக்கப்பட்டுப் பல்வேறு சாயங்களைத் தரும் நிறமற்ற பளிங்கனைய பொருள்.
Orcorcan. திமிங்கில வகை, கடல்வாழ் பெருவிலங்கு.
ADVERTISEMENTS
Ordinancen. உரிமைக்கட்டளை, மேலாணை, சமயவினை.
ADVERTISEMENTS