தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orthocephalica. நீளத்தில் முக்காலுக்கும் ஐந்தில் நாலுக்கும் இடைப்பட்ட அகலமுடைய மண்டையோடு வாய்ந்த.
Orthoclasen. படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு.
Orthographic, orthographicala. எழுத்துக்கூட்டு முறைசார்ந்த.
ADVERTISEMENTS
Orthopticn. சரியாக இலக்குநோக்க உதவும் ஔதயூடுருவாத துளையிட்ட மூக்குக்கண்ணாடி, (பெயரடை) துப்பாக்கி சுடுவதில் நேரான நோக்குடைய, சரியான பார்வை சார்ந்த.
Oscann. தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களுள் ஒருவர், தென் இத்தாலியிலுள்ள பண்டைப் பழங்குடியினத்தவருக்குரிய இலத்தீன் மொழியின் வகையைச் சார்ந்த மொழி, (பெயரடை) தென் இத்தாலியிலுள்ள பண்டைய இத்தாலியப் பழங்குடி மக்களின் இலத்தீன் மொழி வகையைச் சார்ந்த.
Oscillatev. ஊசலாடு, இருமுனைகளுக்கிடையே, இங்குமங்கும் அசைவுறு, முன்னும பின்னுமாக ஆடு, கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு, (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய், கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வௌதவிடு.
ADVERTISEMENTS
Oscillating fanசுழல் மின் விசிறி
Oscitaton, n,.கொட்டாவி விடுதல், கவனமின்மை, புறக்கணிப்பு.
Osculara. வாய்க்குரிய, முத்தத்துக்குரிய, (கண) பரப்பு அல்லது அலைவு வகையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் பொருந்துகிற.
ADVERTISEMENTS
Osculate, v.,முத்தமிடு, (தாவ, வில) இடைப்பட்ட இனங்களின் வழியால் தொடர்புகொள், மற்றவற்றோடு அல்லது மற்றொன்றோடு பொதுப் பண்புகள் அல்லது தன்மைகள் கொண்டிரு, (கண) வளைவு அல்லது பரப்பு வகையில் மூன்டறு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நிலைகளிற் பொருந்து.
ADVERTISEMENTS