தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Osiclen. (உள்) சிறு எலும்பு, விலங்கு உடலமைப்பில் எலும்பு போன்ற சிறுபகுதி.
Osteomalacian. என்புமென்பாடு, மண்ணியல் உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையாகுதல்.
Ostraciasmn. நாடுகடத்தல், தள்ளிவைப்பு, சமுதாயத்திரிருந்து ஒதுக்கி வைத்தல்.
ADVERTISEMENTS
Ostracizev. நாடுகடத்து, விலக்கிவை, சமுதாயத்திருந்து ஒதுக்கிவை.
Ostrichn. தீக்கோழி.
Ostrich-farmn. அழகிய இறகுகளுக்காகத் தீக்கோழி வளர்க்கும் பண்ணை.
ADVERTISEMENTS
Ostrich-plume, n..,தீக்கோழி இறகு.
Ostrich-tipn. கீக்கோழி இறகுமுனை.
Otherwhenceadv. வேறு எங்கிருந்தேனும்.
ADVERTISEMENTS
Otica. செவிக்குரிய, காது சார்ந்த.
ADVERTISEMENTS