தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Otium cum dignitaten. வீறமைதி வாய்ந்த இன்ப வாழ்வுநிலை.
Otoscopen. உட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி.
Ouchn. மணி பதித்த ஆடையூக்கு.
ADVERTISEMENTS
Ounce n. வீசம் கல்லெடை, மிகச்சிறிய அளவு.
Ounce n. காட்டுப்பூனை வகை, மலைச்சிறுத்தை, நடு ஆசியாவில் காணப்படும் புலிவகை.
Out hectora. எதிர்த்து மடக்குகிற, (வினை) மடக்கு, எதிர்த்து அட்க்கு.
ADVERTISEMENTS
Out-actv. செயலில் மேம்படு.
Outbackn. ஆஸ்திரேலிய வழக்கில் மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள், (பெயரடை) மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் சார்ந்த.
Outbal, anceசோர்வுறச் செய், விஞ்சு, மேம்படு, கனத்தினால் அழுத்து.
ADVERTISEMENTS
Outcast n.நாடு கடத்தப்பட்டவர், குடியொதுக்கப்படடவர், தள்ளி வைக்கப்பட்ட.
ADVERTISEMENTS