தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outwatchv. நேரத்தைப் போக்கிக் கழித்துவிடு, வாழ்ந்து கழித்துவிடு.
Overactv. மிகைப்படுத்தி நடி, மிகைப்படுத்திக் காட்டு, செயல்வரம்பு கட.
Overbalance n. அளவு மிகை, எடை மிகை.
ADVERTISEMENTS
Overbalance-3 v. மதிப்பில் மிகைப்படு, கனத்தால் அழுத்து.
Overcallv. சீட்டாட்ட வகையில் மேற்கேள்வி கேள், மிகு கேள்வி கேள்.
Overcanopyv. மேற்கட்டிபோல் மூடு, விதானம்போல் மேல் மறை.
ADVERTISEMENTS
Overcapitalizev. மிகு முதலீட்டு அளவு உறுதிசெய்.
Overcaren. அளவுமீறிய முன்னெச்சரிக்கை, மிகு விழிப்புடைமை.
Overcast,மூடாக்கு, (பெயரடை) மூடாக்கிட்ட, மப்பு மந்தாரமான, இருள் பரந்த, துயர்பரவிய, (வினை) மூடாக்கிய, மப்புப்போடு, இருள் பரப்பு, துயர்நிழல் பரப்பு.
ADVERTISEMENTS
Overcharge n. மின்மிகைச்செறிவு, வெடிமருந்து மிகு செறிவு, மிகுவிலை, மிகைக்கட்டணம், மிகுசுமை.
ADVERTISEMENTS