தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overcharge v. மட்டுமீறி வெடிமருந்து செறிவி, வரம்பு கடந்து மின்செறிவூட்டு, நுணுக்க விவர முதலியவற்றை மட்டின்றி மிகுதியாகச் செறிவுறுத்து, மிகுசுமை ஏற்று, மிகைப்படுத்து, விலையேற்றிக்கூறு, மிகுவிலைகோரு, மிகு கட்டணம் விதி.
Overcharge v. மட்டுமீறி வெடிமருந்து செறிவி, வரம்பு கடந்து மின்செறிவூட்டு, நுணுக்க விவர முதலியவற்றை மட்டின்றி மிகுதியாகச் செறிவுறுத்து, மிகுசுமை ஏற்று, மிகைப்படுத்து, விலையேற்றிக் கூறு, மிகுவிலைகோரு, மிகு கட்டணம் விதி.
Overcloyv. தெவிட்டு.
ADVERTISEMENTS
Overcoatn. மேலங்கி.
Over-colourv. நுணுக்க விளக்கங்களையும் வருணனைகளையும் மிகைப்படுத்து.
Overcome a. களைப்பு முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட, உணர்ச்சி முதலியவற்றிற்கு மற்றிலும் ஆட்பட்ட, உதவியற்றுப்போன, செயலற்றுப்போன, தன்னாற்றலிழந்த.
ADVERTISEMENTS
Overcome v. விஞ்சி, மேம்படு, மேற்கவிவுறு, வெற்றிகொள், கீழடக்கி வெல்லு, வென்று ஆட்சிசெய்.
Overcon-fidencen. மட்டுமீறிய தன்னம்பிக்கை.
Over-confidenta. மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்ட.
ADVERTISEMENTS
Over-credulityn. எளிதில் எதையும் நம்புந்தன்மை, மட்டுமீறிய நம்பிக்கை கொள்ளுதல்.
ADVERTISEMENTS