தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Over-producev. மிகுதியாக உற்பத்தி செய், தேவைக்கு மேற்பட விளைவி.
Over-productionn. மட்டுமீறிய விளைவு, தேவைக்குமேல் உற்பத்தி.
Overreach n. அளவிறந்த ஊக்குதல், அளவுமீறிய முயற்சியால் ஏற்படுந் தோல்வி.
ADVERTISEMENTS
Overreach v..குதிரை வகையில் பின்காற்குளம்பு பட்டு முன் கால் காயமுறச்செய், எட்டிப்பிடித்து மெற்செல், மிகு திறமையால் காரியம் கெடச்செய், மிகு சூழ்ச்சியால் தோல்வியுறுவி, வலிந்து எட்டிப்பிடிக்க முயன்று தோல்வியுறுவி.
Oversubscribev. கடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து.
Overwatcheda. மிகவும் விழித்திருந்ததால் அயர்வுகொண்ட.
ADVERTISEMENTS
Oviciden. செம்மறியாட்டுக் கொலை.
Oviductn. முட்டைத் தூம்பு.
Ovrbalance v. சமநிலை இழந்து கீழேவிழு, நடுநிலையிழந்து விழச்செய்.
ADVERTISEMENTS
Oxalica. வெல்லகை சார்ந்த.
ADVERTISEMENTS