தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overcropv. விடாது தொடர்ந்து பயிரிடுவதனால் நிலத்தை வறிதாக்கு.
Overcrowv. வெற்றிவீறாப்புப் பேசு, வெற்றி இறுமாப்புடன் நட.
Overcrust.v. திண்ணிய புற ஏட்டினால் மூடு, கடுமையான மேலுறையிற் பொதி, ஏடுமேற் படிந்திரு.
ADVERTISEMENTS
Over-cunningn. அளவுமீறிய சூழ்ச்சித்திறம், தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்.
Over-curiousa. பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத.
Over-exciteda. மிகு உணர்ச்சி வசப்பட்ட, மிகு உண்ணதிர்வுடைய.
ADVERTISEMENTS
Overmatch n. விஞ்சிய வலிமையுடையவர்.
Overmatch v. மிகுந்த வலிமையோடிரு, வெல்லு, தோற்கடி.
Over-nicea. நயத்திரிபு நுணுக்கங் காண்கிற, எளிதில் மனநிறைவுபடுத்த இயலாத.
ADVERTISEMENTS
Overpitchv. மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளுக்கு மிக அண்மையில் விழும்படி பந்துவீசு.
ADVERTISEMENTS