தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Package | n. கட்டு, சிப்பம், துணிமணி செறித்து வைக்கப்பட்டபெட்டி. | |
Pack-drill | n. தண்டமுறைப் படையணி நடை. | |
Packer | n. வரிந்துகட்டுபவர், வாணிக மூட்டை கட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Packet | n. சிறு சிப்பம். | |
Pack-horse | n. பொதிக்குதிரை. | |
Packing | n. வரிநதுகட்டல், மூட்டைகட்டல், பொதிவு, கட்டுமானம், கட்டுமானப்பொருள், கட்டுமான இடநிரப்புப்பொருள், பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள், மசகடைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Packing-box | n. துணிமணி நிரப்புப்பெட்டி. | |
Packing-needle | n. கட்டுமானத் தையல் ஊசி. | |
Packing-sheet | n. பொதியுறை, கட்டுமானப்பொதியிரட்டு, (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம். | |
ADVERTISEMENTS
| ||
Packsaddle | n. பொதிக்குதிரைச் சேணம். |