தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ox-fence | n. மாட்டுத்தொழுவத்து வேலி. | |
Oxy-acetylene | a. உயிரகக் கைவளிக் கலவையடங்கிய, உயிரகக் கைவளிக் கலவையின் பயனீட்டுக்குரிய. | |
Oxyacid | n. உயிரகமடங்கியுள்ள காடி. | |
ADVERTISEMENTS
| ||
Oxycarpous | a. கூர்முனைக் கனியுடைய. | |
Oyster-catcher | n. ஆழமற்ற கடல் நீரினுள் நடக்கவல்ல பறவை வகை. | |
Ozocerite, ozokerit | மெழுகுத்திரி-மின்காப்பு ஆகியவகைகளிற் பயன்படும் புதைபடிவ அரக்குப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Pace | n. ஒருகாலடி, காலடித்தொலைவு, ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு, பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு, ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு, செல்லும் வேக அளவு, நடைவேகம், ஓட்டவேகம், முன்னேற்ற வேகம், (வினை.) மென்னடையிடு, ஒழுங்குநடைமயிடு, ஒழு | |
Pace | prep. இசைவிணக்கம் பெற்று, கருத்துக்குப் போதிய மதிப்புப்பெற்று. | |
Pace tua | adv. தம் இசைவிணக்கத்துடன், தம் கருத்துக்குரிய மதிப்புடன். | |
ADVERTISEMENTS
| ||
Pacer | n. மென்னடையிடுபவர், ஒழுங்குநடையிடுபவர், ஒருபக்க இருகால் ஒருங்குநடைபோடுங்குதிரை. |