தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Packthreadn. கட்டிழை, கட்டுமாமனத் தைப்பு நுல்.
Pactn. உடன்படிக்கை.
Paddock n. சிறு புல்வௌத, பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வௌத முற்றம், குதிரையோட்டப்பந்தய வௌதயருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு, வயல், நிலக்கூறு.
ADVERTISEMENTS
Paddock n. (பே.வ.) தவளை, தேரை.
Paddy(3), paddywhackn. (பே.வ.) கோப எழுச்சிவீச்சு, சீற்றம்.
Padlockn. கொண்டிப்பூட்டு, (வினை.) கொண்டிப்பூட்டிட்டுப் பூட்டு.
ADVERTISEMENTS
Paediatrica. குழந்தை மருத்துவஞ் சார்ந்த.
Paediatriciann. குழந்தை மருத்துவர்.
Paediatricsn.pl. (மரு.) குழந்தை வைத்தியம்.
ADVERTISEMENTS
Palacen. அரண்மனை, அரசமாளிகை, கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம், அகல்மாட மாளிகை, இன்பமாளிகை, கேளிக்கை விருந்தூட்டுமனை.
ADVERTISEMENTS