தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Outcaste | v. சதிநீக்கம்செய். | |
Outcaste(1) | n. சாதி நீக்கம் செய்யப்பட்டவர், இழிசினர், கீழோர், (பெயரடை) சாதி நீக்கம் செய்யப்பட்ட. | |
Outclass | v. மற்றவரைவிட மேல்வகுப்புக்குரியவராயிரு. | |
ADVERTISEMENTS
| ||
Out-clearing | n. தீர்வாக்கம், பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல். | |
Outcollege | a. கல்லுரியில் தங்கியிராத, கல்லுரியைச்சேர்ந்திராத. | |
Outcome | n. விளைவு, பலன். | |
ADVERTISEMENTS
| ||
Outcrop | n. பாறை வௌதத்தோன்றுதல், தெரிபாறை, கிளர்ச்சி, எதிர்ப்பு. | |
Outcrop | v. வௌதத்தோன்று. | |
Outcry | n. கூக்குரல், கூப்பாடு, துயர்க்குரல், கண்டனக்குரல், குழம்பிய ஒலி, பொதுமுறை ஏலம். | |
ADVERTISEMENTS
| ||
Outcry | v. விஞ்சிக் குரலெழுப்பு, மேம்பட்டுக் கூக்குரலிடு. |