தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ordnancen. பீரங்கி, சகடத்திடின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம்.
Orectica. (மரு., மெய்) வேட்கைக்குரிய, அவாவுணர்வுக்குரிய, பசியுணர்வு தூண்டுகிற.
Organica. உறுப்புக்குரிய, உறுப்புப்போன்ற, உறுப்புவிளைவான, உறுப்புக்களாலமைந்த, உறுப்பாக்கமுடைய, உறுப்பமைதி வாய்ந்த, உடலமைப்புக்குரிய, உடற் கூறிளார்டந்த, அமைப்பியல் சார்ந்த, கூட்டிணைப்பியல் சார்ந்த, உறுப்பாக்கம் குலைக்கிற, (வேதி) உயயிர்பொருட் கூறான, உயிராக்க விளைவான, கரியச் சேர்க்கைப் பொருள்கலான, கரியச் சேர்மானமுடைய.
ADVERTISEMENTS
Organ-screenn. இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி.
Orgiastica. தெய்விகக் களியாட்ட விழாவின் மறைவினைக்கு உரிய, சிற்றின்ப ஆடல் பாடற் களியாட்டஞ் சார்ந்த.
Orificen. துளை, துவாரம், புழைவாய்.
ADVERTISEMENTS
Ornithomancyn. பறவைக் குறி முறை.
Ornithorhyncusn.,முட்டையிட்டுப் பால்கொடுக்கும வாத்தின நீர்வாழ் பறவை வகை.
Ornithoscopyn. புள்நிமிர்த்தம்.
ADVERTISEMENTS
Orphica. கடிவரேக்கரிடையே டயோனிசஸ் எனற தெயவத்தின் வழிபாட்டினிடையே ஆர்பியஸ் என்பவரின் மறைக்கோட்பாட்டுக்குரிய, மறைபுதைவான, தெய்வத் தன்மையுடைய, ஆர்பியஸ் என்ற தெய்விக ஆற்றலுடைய இசைக் கவிஙனுக்குரிய, தெய்விக இசைறாற்றலுடைய.
ADVERTISEMENTS