தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oil-clothn. மெழுகுத்துணி,
Oil-coatn. மெழுகுத்துணிச்சட்டை.
Oil-coloursn. pl. வண்ணமை, வண்ணப்பொருள் கலந்த எண்ணெய்.
ADVERTISEMENTS
Oireachtasn. அயர்லாந்து சட்ட மாமன்றம், இரு அயர்லாந்து பேரவைகளுடன் தலைவரும் கூடிய தொகுதி.
Olfactionn. முகர்வுணர்வு, மோப்பம்.
Olfactoriesn. pl. முகர்வுணர்வுக்குரிய உறுப்புக்கூறுகள்.
ADVERTISEMENTS
Olfactorya. மோப்பம் பற்றிய.
Oligarchn. சிலவராட்சி உறுப்பினர்.
Oligarchic, oligarchicala. சிலவராட்சிக்குரிய.
ADVERTISEMENTS
Oligarchyn. சிலவராட்சி, சிலவராட்சியர்.
ADVERTISEMENTS