தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Oneiromancy | n. அளவுக்குறி கூறுங்கலை. | |
Onion-couch, oni;on-grass | n. காட்டுக் கூலவகை. | |
Ooecium | n. பொலிமுகை, முதுகெலும்பற்ற விலங்குகிளல் கருவை உள்வாங்கிப் பொலிவிக்கும் மொட்டுப் போன்ற பை. | |
ADVERTISEMENTS
| ||
Ooze-calf | n. சாயம் தோய்ந்து ஊறிய கன்றின் தோல். | |
Opacity | n. ஔதயை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை, ஔதயை எதிரிட்டுக் காட்டாத இயல்பு, மழுங்கல்தளம், பொருள்புரிய நிலை, மழுப்பம். | |
Opalescence | n. வானவில் வண்ண மாறுபாட்டுடன் கூடிய பால் நுரை நிறம். | |
ADVERTISEMENTS
| ||
Open-cast | n. முகட்டுத் திற்புடைய சுரங்க அகழ்வுப் பகுதி. | |
Opera-cloak | n. மாலை விருந்துகளுக்கோ இசைநாடகங்களுக்கோ செல்லும் மகளிர் அணியும் மேலாடை. | |
Operatic | a. இசைநாடகம் போன்ற, இசைநாடகத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Operculum | n. மீன்களின் செவுள் உறை அல்லது மூடி, கிளிஞ்சல் துளை மூடி, தாவரங்களிலுள்ள துளை முடி. |