தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ocularn. கருவியில் சேர்க்கப்படும் விழிக் கண்ணாடிச் சில்லு, (பெயரடை) கண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்கூடான.
Ocularistn. செயற்கை விழிகள் ஆக்கிப்படைப்பவர்.
Oculistn. கண் மருத்துவர், கண் மருத்துவ வல்லுநர்.
ADVERTISEMENTS
Oculonasala. கண் மூக்குச் சார்ந்த.
Odd-come-shortn. எஞ்சியது, மிச்சம்.
Odd-come-short.ly n. அண்மையில் ஒரு நாள்.
ADVERTISEMENTS
Odica. காந்தக் கவர்ச்சி-படிக ஆக்கம்-வேதிமாற்றம்,-வசிய வித்தை ஆகியவைகள் நிகழ்வதற்குக் காரணமாக இயற்கை முழுதும் பரந்து பரவி நிற்பதாகக் கருத்ப்படும் ஆற்றல் சார்ந்த.
Odium theologicumn. சமய தத்துவ அறிஞரிடையேயுள்ள வழக்கமான போட்டிப் பகைமையுணர்ச்சி, ஒரு தொழிலர் வெறுப்புணர்ச்சி.
Odontorhyncousa. அலகில் பற்கள் போன்ற அமைப்புடைய.
ADVERTISEMENTS
Oecistn. குடியேற்ற முதல்வர், பணடைய கிரேக்கரிடையே குடியேற்ற நாடு தோற்றுவித்தவர்.
ADVERTISEMENTS