தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Octogenarian | n. எண்பது வயதடையவர், (பெயரடை) எண்பது வயதுடைய, எண்பது வயதுடையவரைச் சார்ந்த. | |
Octonal | a. எட்டன்மானம் சார்ந்த, எட்டடுக்கிய, எண்மடியான, நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய. | |
Octonarian | n. எண் சீரடி, (பெயரடை) யாப்பு வகையில் எண் சீருடைய. | |
ADVERTISEMENTS
| ||
Octonary | n. எட்டின் தொகுதி, எட்டடிப்பா, (பெயரடை) எட்டன்மானம் சார்ந்த, எட்டடுக்கிய, எண்மடியான, நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய. | |
Octopus | n. எண்காலி, வாய்முகப்பைச் சுற்றிலும் எட்டுக்கிளையுறுப்புக்களையுடைய அச்சந்தரத்தக்க கடல் விலங்கினம், பேரிடர் தருவது, தீங்கான ஆற்றல். | |
Octoroon | n. வௌளையருக்கும் நீகிரோவருக்கும் பிறந்த கலப்பினத்தவர், | |
ADVERTISEMENTS
| ||
Octosyllabic | n. எட்டு அசைகளையுடைய செய்யுள், (பெயரடை) எட்டு அசைகளைக் கொண்ட. | |
Octosyllable | n. எட்டு அசைகளைக்கொண்ட செய்யுள், (பெயரடை) எடடு அசைகளைக் கொண்ட. | |
Octroi | n. ஐரோப்பிய நாடுகளில் நகர்ச் சுங்கவரி, நகர்ச்சுங்கச் சாவடி, நகர்ச் சுங்கப் பணியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Octuple, n., | எண் மடங்கு, (பெயரடை) எண்மடங்கான, (வினை) எட்டால் பெருக்கு. |