தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Octadn. எட்டு அடங்கிய தொகுதி, எட்டன் தொகுதி.
Octageuchn. விவிலிய ஏட்டின் பழைய ஏற்பாட்டுக்குரிய முதல் எண்சுவடித் தொகுதி.
Octagonn. எண்கோணம், எட்டுப் பக்கங்கள் கொண்ட வளஉரு, எண்கோணப் பகுதியுடைய கட்டிடம்.
ADVERTISEMENTS
Octagonala. எண்கோணமான, எட்டுப்பக்கங்களையுடைய.
Octahedronn. எண்முகப்பிழம்புரு.
Octanen. நீர்மகரிமத் தொடர்மங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Octantn. அரைக்கால் வில்வரை, வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை, அரைக்கால் வட்டக்கூறு, இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு, அரைக்கால் வாளகம், முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவௌதயின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி, (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு, (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம்.
Octastylen. எண்தூண் மாடம், எண்தூண் முகப்பு, (பெயரடை) முகப்பில் எட்டுத்தூண்களையுடைய, முனைக்கோடியில் எட்டுத் தூண்களையுடைய.
Octaven. விழாநாளுக்கு எட்டாம் நாள், விழாநாள் முதல் எட்டு நாள் தொகுதி, எட்டன் தொகுதி, எட்டடிச்செய்யுள், பதினான்கடிச் செய்யுளின் முதல் எடடடி, (இசை) சுரத்தின் மேற்பாலை, பன்னிரண்டு அசைசுரத்தொகதி, மேற்பாலைக் கள்விக்கட்டை, வாட்போரில் ஒரு நிலை, 13.5 காலன் அளவு கொண்ட இன்றேல் விடா.
ADVERTISEMENTS
Octave-couplern. இசைக்கருவியில் எட்டுச் சுரங்களை இணைக்குங் கருவி.
ADVERTISEMENTS