தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Object-staffn. மட்ட நிலைச்சட்டம், நில அளவைக்காரர் மட்டம் பார்க்க வழங்கும் நிலைச்சட்டம்.
Obscenea. நாறுகிற, குப்பையான, வெறுப்பூட்டுகிற.
Obscenityn. நாற்றம், கீழ்மை, நயமின்மை.
ADVERTISEMENTS
Obscurantn. ஆராய்ச்சி வெறுப்பவர், அறிவொளி பகைப்பவர், சீர்த்திருத்த எதிர்ப்பாளர்.
Obscuren. இருள்நிலை, விளக்கமின்மை, ஒதுக்கிடம், (பெயரடை) இருளார்ந்த, ஔதயற்ற, புகையார்ந்த, நிற வகையில் மங்கலான, கண்ணுக்குத் தெரியாத, தௌதவாகப் புலப்படாத, தௌதவற்ற, தௌதவாகச் சொல்லப்படாத, எளிதிற் புரியாத, விளக்கமற்ற, ஐயப்பாடான, புதிரான, புதைவான, காட்சிக்குத் தொலைவான, ஒதக்கிடமான, கவனிக்கப்படாத, அறியப்படாத, புகழ்நிலை எய்தாத, தாழ்நிலையான, (வினை) மங்கலாக்கு, தௌதவற்றதாக்கு, மறை, மங்கவை, விஞ்சி ஔதவிடு., புகழ்மறைப்புச் செய்.
Obscurityn. தௌதவற்ற நிலை, இருண்மை, மறைவு.
ADVERTISEMENTS
Obscurum per obscuriusn. விளங்காத ஒன்றை இன்னுங் கடினமானதொன்றால் விளக்குதல்.
Obsecratonn. குறையிரத்தல், வேண்டுகோள், வழிபாட்டு விண்ணப்பப் பாசுரம்.
Observancen. கைக்கொள்ளுதல், மேற்கொள்ளுதல், பின்பற்றுதல், சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல், நிறைவேற்றுதல், சமய வினைமுறை, பழக்க வழக்கமுறை,அமைப்பு விதி, வினைமுறைக்குழு, விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம்.
ADVERTISEMENTS
Obsolescenta. வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற, மறைந்துகொண்ட வருகிற, வழக்கற்றுவரும் பாங்குடைய, (உயி) உறுப்பு வகையில் ஒரு காலத்தில் முழுவளர்ச்சியடைந்திருந்து படிப்படியாக அருகிக்கொண்டு வருகிற.
ADVERTISEMENTS