தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Necessary | n. கட்டாயத் தேவை, ஒதுக்கிடம், (பே-வ.)பணம், (பெ.) இன்றியமையாத, அவசியமான, கட்டயாத் தேவையான, தீராது வேண்டப்படுகிற, நடந்துதீர வேண்டிய, ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத, விருப்புரிமைக்கு இடமற்ற, கட்டாயமாகச் சுமத்தப்பட்ட. | |
Necessitarian | n. மன்னியல்வாதி, புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர், (பெ.) மன்னியல் வாதமான. | |
Necessitate | v. இன்றியமையாததாக்கு, தவிர்க்க முடியா படி செய், அவசியமாக்கு, கட்டாயப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Necessities | n.pl. வறுமை, நல்குரவு, கடுந்துயர், துன்பம், நெருக்கடித் தேவைநிலை. | |
Necessitous | a. வறுமையான, நல்கூர்ந்த. | |
Necessity | n. இன்றியமையாத, தவிர்க்கமுடியாமை, கட்டாய நிலை, சூழ்நிலைக் கட்டுப்பாடு, விலக்க முடியா நிகழ்வு, கட்டாய விளைவு, தவிர்க்க முடியாத செய்தி. | |
ADVERTISEMENTS
| ||
Neck | n. கழுத்து, விலங்கின் கழுத்திறைச்சி, குப்பியின் குறுகிய கூறு, வழி-வாய்க்கால் முதலியவற்றின் ஒடுங்கிய பகுதி, நில இடுக்கு, நில இணைப்பு, கணவாய், இடை இணைப்புப் பகுதி, (க.க.) தூணின் தலைப்படுத்த கீழ்ப்பகுதி, (வினை.) கட்டித் தழுவு, கழுத்தைக் கட்டு. | |
Neck | n. கடைசி அறுவடைக் கூலக்கதிர்க் கட்டு. | |
Neckband | n. கழுத்துப் பட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Neckcloth | n. கழுத்துக்குட்டை, ஆடவர் கழுத்தைச் சுற்றி அணியும் துகிற்பட்டி. |